தமிழ் மொழி
விலங்கியல் தோட்டத்திற்கு வருகை புரிவதற்கு முன்பாகவும், விலங்கியல் தோட்டத்திற்கு வந்த பின்னரும், விலங்கியல் தோட்டத்திற்கு வருகை புரிந்துசென்ற பின்னரும், பிள்ளைகளுக்கு எத்தகைய நடவடிக்கைகளை நடத்தலாம் என்பது பற்றியும், இந்த நடவடிக்கைகளின் வழி பிள்ளைகளை அன்றாட வாழ்க்கையில் தமிழ் மொழியைப். பயன்படுத்துவதற்கு எவ்வாறு ஊக்குவிப்பது என்பது பற்றியும், இந்த பயண கையேட்டின் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்மொழி பயிற்சி புத்தகங்கள்
இந்நடவடிக்கைகள், விலங்கியல் தோட்டத்திற்கு வருகை புரிவதற்கு முன், விலங்கியல் தோட்டத்திற்கு வந்தபின், விலங்கியல் தோட்டத்திற்கு வருகை புரிந்து சென்ற பின் குழந்தைகளுக்கு எத்தகைய மொழிசார்ந்த நடவடிக்கைகளை நடத்தலாம், அன்றாட வாழ்க்கையில் தமிழ்மொழியைப் பயன்படுத்த அவர்களை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பன பற்றிய புதிய யோசனைகளைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பிலிருந்து மாணவர்களின் சொல்வளத்தைப் பெருக்குவதற்கு உதவும் மின் வளங்களைப் பெறலாம்.
தமிழ் மொழி செயல்பாட்டு புத்தகங்கள்
விலங்கியல் தோட்டத்திற்கு வருகை புரிவதற்கு முன்பாகவும், விலங்கியல் தோட்டத்திற்கு வந்த பின்னரும், விலங்கியல் தோட்டத்திற்கு வருகை புரிந்துசென்ற பின்னரும், பிள்ளைகளுக்கு எத்தகைய நடவடிக்கைகளை நடத்தலாம் என்பது பற்றியும், இந்த நடவடிக்கைகளின் வழி பிள்ளைகளை அன்றாட வாழ்க்கையில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கு எவ்வாறு ஊக்குவிப்பது என்பது பற்றியும், இந்தப் பயணக் கையேட்டின்மூலமாக தெரிந்துகொள்ளலாம்.