Get ready for panda-tastic fun in four languages! Wiggle your ears and munch on stories in Chinese, Malay, and Tamil! Join Kai Kai and Jia Jia on amazing adventures through delightful rhymes and heartwarming tales!
ரிவர் சஃபாரியின் மாபெரும் ஜோடிக்கரடிகளான காய் காய் மற்றும் ஜியா ஜியா ஆகியஇரண்டினையும் சித்தரிக்கும் இக்கதைகள், இக்கரடிகள் மற்றும் தாய்மொழி மீதான அன்பை பாலர்களின் மனதில் விதைக்கும் பொருட்டு பாலர்ப்பள்ளி ஆசிரியர்களால் எழுதப்பட்டுள்ளன.